நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.75ஆக நிர்ணயம்

தினகரன்  தினகரன்
நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.75ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.75ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தேசிய முட்டை ஒருங்கிணைப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னையில் முட்டை விலை ரூ.4 ஆக காசுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை