மூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..!

கொரோனா என்னும் இந்த கொடிய அரக்கன் இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறதோ தெரியவில்லை. கண்ணுக்கு தெரியாத இந்த கொடிய அரக்கனால், மூன்றில் ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான கணக்கெடுப்பு ஒன்று சொல்கிறது. அன்லாக் 1 தொடங்கியுள்ள இந்த நிலையில், லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அது அவ்வளவாக பலன் அளிக்க

மூலக்கதை