கேரளாவில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
கேரளாவில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1448-ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 627 பேர் குணமடைந்துள்ளனர்.

மூலக்கதை