சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை டெல்லி வடகிழக்கு மாவட்டங்களில் மட்டும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் சிபிஎஸ்இ அறிவிப்பித்துள்ளது.

மூலக்கதை