'காட்மேன் வெப்சீரீஸ்' தடை செய்யப்பட்டால் படைப்பு சுதந்திரமே கேள்விக்குறியாகி விடும்.:தயாரிப்புக்குழு

தினகரன்  தினகரன்
காட்மேன் வெப்சீரீஸ் தடை செய்யப்பட்டால் படைப்பு சுதந்திரமே கேள்விக்குறியாகி விடும்.:தயாரிப்புக்குழு

சென்னை: \'காட்மேன் வெப்சீரீஸ்\' முற்றிலுமாக தடை செய்யப்பட்டால் படைப்பு சுதந்திரமே கேள்விக்குறியாகி விடும் என்று தயாரிப்புக்குழு தெரிவித்துள்ளது. படைப்பு சுதந்திரத்துக்கு எழும் ஆபத்தை திரையுலகத்தினர் ஒன்றுசேர்ந்து தடுக்க வேண்டும் என தெறிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை