கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.:வானிலை மையம் தகவல்

தினகரன்  தினகரன்
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.:வானிலை மையம் தகவல்

சென்னை: கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. மேலும் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை