இந்தியாவுக்கு இது பலத்த அடி தான்.. கடன்தரத்தை குறைத்த மூடிஸ்.. 22 ஆண்டுகளுக்கு பிறகு மோசமான அடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவுக்கு இது பலத்த அடி தான்.. கடன்தரத்தை குறைத்த மூடிஸ்.. 22 ஆண்டுகளுக்கு பிறகு மோசமான அடி!

டெல்லி: சில மணி நேரங்களுக்கு முன்பு தான் இந்திய பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும். அது அவ்வளவு கடினமானது அல்ல. என்று பிரதமர் மோடி சற்றே ஆறு தரும் விதமாக சிஐஐ கூட்டத்தில் பேசியிருந்தார். இந்த நிலையில் சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடீஸ், இந்தியாவின் கடன் தரத்தினை 22 ஆண்டுகளுக்கு பிறகு Baa2-விலிருந்து Baa3 ஆக குறைத்துள்ளது.

மூலக்கதை