என்ன சொன்னார் நரேந்திர மோடி.. சிஐஐ கூட்டத்தில் பொருளாதாரம் குறித்து அதிரடி பேச்சு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்ன சொன்னார் நரேந்திர மோடி.. சிஐஐ கூட்டத்தில் பொருளாதாரம் குறித்து அதிரடி பேச்சு..!

டெல்லி: நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொருளாதாரம் பெருத்த அடி வாங்கியுள்ளது எனலாம். அதே சமயம் கொரோனாவின் காரணமாக லாக்டவுனும் ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த முறை சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரம் குறித்து பிரதமர் மோடி சிஐஐ கூட்டத்தில் என்ன பேசப் போகிறார்? தொழில் துறையினருக்கு ஏதேனும் அறிவிப்புகள் உண்டா என்ற பலத்த

மூலக்கதை