1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜிஎம் நிறுவனம்.. என்ன காரணம்..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜிஎம் நிறுவனம்.. என்ன காரணம்..?!

அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் தனது இந்திய கிளை நிறுவனமான ஜிஎம் இந்தியா தொழிற்துறை தகராறு சட்டம் 1947 பகுதி 25ஐ நடைமுறைப்படுத்தித் தனது தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 1,419 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜிஎம் இந்தியா நிறுவனத்தின் முடிவை தொடர்ந்து ஊழியர்கள் யூனியன் அமைப்பு இந்நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்க

மூலக்கதை