நாசாவின் 2.9 பில்லியன் டாலர் கைப்பற்றிய ஸ்பேஸ்எக்ஸ்.. மாஸ்காட்டும் எலான் மஸ்க்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாசாவின் 2.9 பில்லியன் டாலர் கைப்பற்றிய ஸ்பேஸ்எக்ஸ்.. மாஸ்காட்டும் எலான் மஸ்க்..!

இன்றைய டெக் உலகில் மிகவும் பிரபலமாக இருக்கும் எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ஹைப்பர்லூப், நியூராலிங்க், போரிங் கம்பெனி எனப் பல துறையில் புதிய கண்டுபிடிப்புகளையும், வெற்றியை அடைந்து வரும் நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் மிகப்பெரிய வர்த்தகத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா-விடம் இருந்து பெற்றுள்ளது. விண்வெளி பயணத்தில் தொடர்ந்து சாதனைகளைப் படித்து வரும் ஸ்பேஸ்எக்ஸ் அமெரிக்காவின்

மூலக்கதை