சிறு உற்பத்தி தொழிற்சாலைகளை சூறையாடும் லாக்டவுன்.. கோயம்புத்தூர் நிறுவனத்தின் உண்மை நிலை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிறு உற்பத்தி தொழிற்சாலைகளை சூறையாடும் லாக்டவுன்.. கோயம்புத்தூர் நிறுவனத்தின் உண்மை நிலை..!

2020 கொரோனா லாக்டவுன் மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பில் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்களுக்குத் தற்போது நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமும் அறிவித்து வரும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதில் முக்கியமாகப் புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகளில் வாயிலாகச் சிறு, குறு நிறுவனங்கள் அதிகளவில்

மூலக்கதை