கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு 2 நாட்களாக காய்ச்சல் நீடிப்பதால் மருத்துவமனையில் அனுமதி..!

தினகரன்  தினகரன்
கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு 2 நாட்களாக காய்ச்சல் நீடிப்பதால் மருத்துவமனையில் அனுமதி..!

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு 2 நாட்களாக காய்ச்சல் நீடிப்பதால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். தற்போது காய்ச்சல் இருப்பதால் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

மூலக்கதை