இனி சாமனியர்கள் தங்கத்தினை நினைக்க மட்டும் தான் முடியும் போல.. ஒரே நாளில் ரூ.520 அதிகரிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனி சாமனியர்கள் தங்கத்தினை நினைக்க மட்டும் தான் முடியும் போல.. ஒரே நாளில் ரூ.520 அதிகரிப்பு..!

இந்தியாவில் தங்கத்தினை விரும்பாத ஆண், பெண்கள் உள்ளார்களா என்றால், அது மிக குறைவு தான். குறிப்பாக தமிழகத்தில் இருப்பது மிக குறைவே. அந்தளவுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம். இதற்கிடையில் கடந்த சில தினங்களாகவே தங்க ஆர்வலர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக, தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வந்தது. ஆனால் தற்போது ஒட்டுமொத்த சரிவினையும் சேர்த்து, இன்று

மூலக்கதை