அன்புச் சகோதரர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: ஓபிஎஸ் ட்வீட்

தினகரன்  தினகரன்
அன்புச் சகோதரர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: ஓபிஎஸ் ட்வீட்

சென்னை: நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து ஓபிஎஸ் ட்வீட் செய்துள்ளார்.  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை