புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன்

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன்

கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து துவைக்கிவைத்தார். இந்த வாகனத்தின் நோக்கம் புதுச்சேரியில் நடைபெறும் டிக்கா உட்சவ் தடுப்பூசித் திருவிழாவில் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பலப்படுத்துவதாகும் என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை