கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பிரியாணி கடைகள் மூடல்

தினகரன்  தினகரன்
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பிரியாணி கடைகள் மூடல்

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டம் சுற்றுவட்டாரத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாத பிரியாணி கடைகள் மூடப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது தெரியவந்துள்ளது.

மூலக்கதை