கொரோனா அதிகரிப்பு - மத்திய அரசு நாளை ஆலோசனை

தினகரன்  தினகரன்
கொரோனா அதிகரிப்பு  மத்திய அரசு நாளை ஆலோசனை

டெல்லி: மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை நடத்துகிறார். தடுப்பூசி பணி, கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கிறார்.

மூலக்கதை