டாஸ்மாக் மதுக்கடையால் பாதிக்கப்படுவோர் கடை அமைப்பதை எதிர்க்க உரிமை உண்டு: ஐகோர்ட் அதிரடி

தினகரன்  தினகரன்
டாஸ்மாக் மதுக்கடையால் பாதிக்கப்படுவோர் கடை அமைப்பதை எதிர்க்க உரிமை உண்டு: ஐகோர்ட் அதிரடி

சென்னை: டாஸ்மாக் மதுக்கடையால் பாதிக்கப்படுவோர் கடை அமைப்பதை எதிர்க்க உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்கை நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மூலக்கதை