மெரினா கடற்கரையில் கடைகள் ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% ஒதுக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசுபதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
மெரினா கடற்கரையில் கடைகள் ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% ஒதுக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசுபதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கடைகள் ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரிய வழக்கில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினாவில் 900 தள்ளுவண்டி கடைகள் அமைப்பது குறித்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் பட்டியலிட நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

மூலக்கதை