பாஜகவினர் கொரோனாவை பரப்புகின்றனர்: மம்தா குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
பாஜகவினர் கொரோனாவை பரப்புகின்றனர்: மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: பாஜகவினர் வெளிமாநிலத்தவரை மேற்கு வங்கத்துக்கு அழைத்து வந்து கொரோனா பரப்புவதாக மம்தா பானர்ஜி புகார் தெரிவித்துள்ளார். பாஜக வெளிமாநிலத்தவரை மேற்கு வங்கம் அழைத்து வராமல் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

மூலக்கதை