ஜியோ உடன் போட்டிப்போட வால்மார்ட்-ன் மெகா திட்டம்..! கிளியர்டிர்ப் - பிளிப்கார்ட் டீல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜியோ உடன் போட்டிப்போட வால்மார்ட்ன் மெகா திட்டம்..! கிளியர்டிர்ப்  பிளிப்கார்ட் டீல்..!

கொரோனா தொற்றுக் காரணமாகச் சுற்றுலா மற்றும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சேவை அனைத்தும் மந்தமான வர்த்தகத்தைப் பெற்று வந்தாலும், கொரோனா பாதிப்புகள் அனைத்தும் தணிந்த பின்பு சுற்றுலாத் துறை மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெறும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா ரீடைல் விற்பனை நிறுவனமான வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கும் பிளிப்கார்ட் இந்திய வர்த்தகச் சந்தையில் ஏற்கனவே அமேசான் உடன்

மூலக்கதை