இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தினகரன்  தினகரன்
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையானது ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை