கர்நாடக மாநிலத்தில் 7 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு தொடரும்: முதல்வர் எடியூரப்பா பேட்டி

தினகரன்  தினகரன்
கர்நாடக மாநிலத்தில் 7 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு தொடரும்: முதல்வர் எடியூரப்பா பேட்டி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 7 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு தொடரும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இரவு நேர ஊரடங்கை நீட்டிப்பது குறித்து வரும் 20-ம் தேதி முடுவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை