நாட்டில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை தகவல்

தினகரன்  தினகரன்
நாட்டில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாட்டில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. திரிபுரா, சிக்கிம், மிசோரம், மணிப்பூர், உள்ளிட்ட 10 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு இல்லை என தெரிவித்துள்ளது.

மூலக்கதை