நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்
நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

மூலக்கதை