வாழ்க்கை மொத்தமாக நின்றுவிட்டது.. கண்ணீர் விடும் மும்பை டப்பாவாலாக்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாழ்க்கை மொத்தமாக நின்றுவிட்டது.. கண்ணீர் விடும் மும்பை டப்பாவாலாக்கள்..!

இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே மிகவும் பழமையான மற்றும் பெரிய அளவிலான டெக் உதவிகள் இல்லாமல் இயங்கும் ஒரு சிறப்பான டெலிவரி நெட்வொர்க் தான் மும்பையின் புகழ்பெற்ற டப்பாவாலா. டப்பாவாலா டெலிவரி சேவை முறை சுமார் 130 வருடங்களாக இயங்கி வருகிறது, இதில் பணியாற்றுவோர் தினமும் சுமார் 2,00,000 மதிய உணவு டாப்பாக்களைச் சைச்கிள், லோக்கல் ரயில் ஆகியவற்றின்

மூலக்கதை