பலத்த ஏற்றத்திற்கு பிறகு இன்று சரிவில் தங்கம் விலை.. வெள்ளி விலையும் சரிவு.. இன்னும் குறையுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பலத்த ஏற்றத்திற்கு பிறகு இன்று சரிவில் தங்கம் விலை.. வெள்ளி விலையும் சரிவு.. இன்னும் குறையுமா?

முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தங்கம் விலையானது, வார இறுதி நாளான இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1760 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

மூலக்கதை