இந்தியா உட்பட 13 நாடுகளில் வெளியேறும் சிட்டி வங்கி.. இனி ரீடைல் வங்கி வேண்டாம்பா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியா உட்பட 13 நாடுகளில் வெளியேறும் சிட்டி வங்கி.. இனி ரீடைல் வங்கி வேண்டாம்பா..!

உலகின் மிகப்பெரிய வங்கி நிறுவனங்களில் ஒன்றான சிட்டி வங்கி சுமார் 13 நாடுகளில் செய்து வரும் ரீடைல் வங்கியியல் சேவையில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சிட்டி குரூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரீடைல் வங்கி சேவையில் இருந்து விலகி இனி வெல்த் மேனேஜ்மென்ட் சேவையில் அதிகக் கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளோம். இதன் வாயிலாக

மூலக்கதை