இன்ஃபோசிஸ் அதிரடி ஏற்றம்.. லாபத்தினை புக் செய்த முதலீட்டாளர்கள்.. 6% சரிவில் பங்கு விலை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்ஃபோசிஸ் அதிரடி ஏற்றம்.. லாபத்தினை புக் செய்த முதலீட்டாளர்கள்.. 6% சரிவில் பங்கு விலை..!

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 6% வீழ்ச்சி கண்டு, 1320 ரூபாயாக காணப்படுகிறது. ஏன் என்ன காரணம்? இந்த நிறுவனத்தின் மார்ச் காலாண்டு அறிக்கையும், 2021ம் நிதியாண்டு அறிக்கையும் கூட சாதகமாகத் தானே வந்துள்ளது. அதோடு இந்த நிறுவனம் முதலீட்டாளரளுக்கு ஆதரவாக கடந்த நிதியாண்டிற்கு டிவிடெண்டினையும் அறிவித்துள்ளது. இப்படி பல சாதகமான விஷயங்கள் உள்ள நிலையில் ஏன் இந்த சரிவு? வாருங்கள் பார்க்கலாம்.  

மூலக்கதை