15 நாட்களுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை சரிவு.. மேற்கு வங்காளம் தேர்தலுக்கு மத்தியில் அதிரடி.!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
15 நாட்களுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை சரிவு.. மேற்கு வங்காளம் தேர்தலுக்கு மத்தியில் அதிரடி.!

இந்தியாவில் சில்லறை பணவீக்கம் மற்றும் மொத்த விலை பணவீக்கம் உயர முக்கியக் காரணமாக விளங்குவது பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்பட்டு உள்ள உயர்வு என்பது அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாகத் தெரிகிறது. இந்நிலையில் இந்தியாவில் 5 மாநிலத்தில் தேர்தல் நடக்கும் காரணத்திற்காக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், சர்வதேச சந்தையில்

மூலக்கதை