மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து நாகை மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரத்தில் நிறுத்தம்

தினகரன்  தினகரன்
மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து நாகை மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரத்தில் நிறுத்தம்

நாகை: மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து நாகை மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. நாகை, நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகங்கள், நாகூர் மீன் இறங்குதளம் ஆகிய இடங்கள் வெறிச்சோடின.

மூலக்கதை