புதுக்கோட்டை அருகே தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
புதுக்கோட்டை அருகே தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு

புதுக்கோட்டை: கெண்டையன்பட்டியில் சிமில் விளக்கு சாய்ந்து வீடு தீப்பற்றியதில் கணவன், மனைவி உயிரிழந்தனர். தீ விபத்தில் காயம் அடைந்த கணவன் சம்சுதீன்(30), மனைவி ரஜினாபேகம்(25), சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மூலக்கதை