சோழவந்தான் அருகே முதலைக்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் மீன்பிடி திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
சோழவந்தான் அருகே முதலைக்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் மீன்பிடி திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு

மதுரை: சோழவந்தான் அருகே முதலைக்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், தேனீ, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

மூலக்கதை