ஆரணி அருகே சாப்பிட்டதற்குகு பணம் கேட்ட பேக்கரி கடை ஊழியர்கள் மீது அந்த மர்ம கும்பல் தாக்குதல்

தினகரன்  தினகரன்
ஆரணி அருகே சாப்பிட்டதற்குகு பணம் கேட்ட பேக்கரி கடை ஊழியர்கள் மீது அந்த மர்ம கும்பல் தாக்குதல்

ஆரணி: ஆரணி அருகே சேவூரில் பேக்கரி கடையை 10 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கியதால அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. நேற்றிரவு 10 பேர் பேக்கரி கடைக்கு வந்து குறிப்பானாம், பிஸ்கட் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டதற்குகு பணம் கேட்ட பேக்கரி கடை ஊழியர்கள் மீது அந்த மர்ம கும்பல் கண்முடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார்.

மூலக்கதை