மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தினகரன்  தினகரன்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவிலுக்கு செல்ல கிழக்கு மற்றும் தெற்கு நுழைவாயில் வழியாக மட்டுமேபக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மூலக்கதை