கொரோனா தடுப்பூசி தான் மக்கள் உயிரை பாதுகாக்கும் தடுப்பு நடவடிக்கை: நடிகர் விவேக் பேட்டி

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பூசி தான் மக்கள் உயிரை பாதுகாக்கும் தடுப்பு நடவடிக்கை: நடிகர் விவேக் பேட்டி

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நகைச்சுவை நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நடிகர் விவேக் கூட்டாக செய்தியாளர்களை பேசினர். அப்போது பேசிய நடிகர் விவேக்; கொரோனா தடுப்பூசி தான் மக்கள் உயிரை பாதுகாக்கும் தடுப்பு நடவடிக்கை; கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பாதிப்பது தவிர்க்கலாம் என கூறினார்.

மூலக்கதை