11 தீவிரவாத அமைப்புகளுக்கு இலங்கை தடை

தினகரன்  தினகரன்
11 தீவிரவாத அமைப்புகளுக்கு இலங்கை தடை

கொழும்பு: இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், விடுதிகளில் நடத்திய தாக்குதலில் 39 வெளிநாட்டினர் உள்பட 270 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.இத்தாக்குதலுக்கு காரணமான இலங்கையில் இயங்கும் தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்,தீவிரவாத தடுப்பு (தற்காலிக) சட்டத்தின் கீழ், ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா, இலங்கை முஸ்லிம் மாணவர் இயக்கம் உள்ளிட்ட 11 தீவிரவாத அமைப்புகளுக்கு இலங்கை அரசு நேற்று தடை விதித்தது.

மூலக்கதை