கர்ணன்ல கலக்கிட்டீங்க.. பையன் படத்தை தரமா பண்ணிடுங்க.. மாரி செல்வராஜை வாழ்த்திய சியான் விக்ரம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கர்ணன்ல கலக்கிட்டீங்க.. பையன் படத்தை தரமா பண்ணிடுங்க.. மாரி செல்வராஜை வாழ்த்திய சியான் விக்ரம்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜை வீட்டுக்கே சென்று சந்தித்து வாழ்த்தி உள்ளார் சியான் விக்ரம். தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. கர்ணன் படத்தில் கேரக்டர் ரோல்.. ரசிகர்களின் பாராட்டு மழையில் யோகிபாபு ஏகப்பட்ட பிரபலங்களும் கர்ணன் படத்தை பாராட்டி வரும் நிலையில், நடிகர் விக்ரமும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.  

மூலக்கதை