கர்ணன் படத்தில் கேரக்டர் ரோல்.. ரசிகர்களின் பாராட்டு மழையில் யோகிபாபு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கர்ணன் படத்தில் கேரக்டர் ரோல்.. ரசிகர்களின் பாராட்டு மழையில் யோகிபாபு

சென்னை: தனுஷ், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளிவந்துள்ள படம் கர்ணன். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தாணு தயாரித்துள்ளார். கௌதம் கார்த்திக்கின் செல்லப்பிள்ளை டீஸர் அப்டேட் வெளியானது! இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

மூலக்கதை