அங்கிட்டு ஒன்னு.. இங்கிட்டு ஒன்னு.. ஒரே நேரத்தில் இரண்டு.. சூர்யா செம பிசி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அங்கிட்டு ஒன்னு.. இங்கிட்டு ஒன்னு.. ஒரே நேரத்தில் இரண்டு.. சூர்யா செம பிசி!

சென்னை : சிறப்பான நடிப்பால் பலராலும் பாராட்டப்படும் நடிகரான சூர்யா தற்போது டைரக்டர் பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக நீளமான முடியுடன் புதிய லுக்கிற்கு மாறி உள்ளார் சூர்யா. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சூர்யாவின் ஃபோட்டோக்கள் வைரலாகின. லேட்டஸ்ட் தகவலாக சூர்யா 40 படத்துடன் , தனது சொந்த

மூலக்கதை