கௌதம் கார்த்திக்கின் செல்லப்பிள்ளை டீஸர் அப்டேட் வெளியானது!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கௌதம் கார்த்திக்கின் செல்லப்பிள்ளை டீஸர் அப்டேட் வெளியானது!

சென்னை : நடிகர் கௌதம் கார்த்திக் இப்பொழுது சிம்புவுடன் இணைந்து பத்து தல திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். மாயாண்டி குடும்பத்தார் சீகுவலாக உருவாகி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற குடும்ப உறவுகளை சொல்லும் படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் இணைந்து நடித்து வருகிறார். அங்கிட்டு ஒன்னு.. இங்கிட்டு ஒன்னு.. ஒரே நேரத்தில்

மூலக்கதை