தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. நிபுணர்களின் பளிச் கணிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. நிபுணர்களின் பளிச் கணிப்பு..!

தங்கம் விலையானது இன்றோடு நான்காவது நாளாக தொடர்ச்சியாக சர்வதேச சந்தையில் சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த வாரத்தில் பலமான ஏற்றத்தினை கண்ட நிலையில், இந்த வாரத்தில் சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக சரிவினைக் கண்டு வருகின்றது. எனினும் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக ஏற்றத்தினையே கண்டு வருகின்றது. எனினும் இன்று இந்திய பங்கு சந்தைகள் மற்றும் எம்சிஎக்ஸ் சந்தைகள்

மூலக்கதை