சந்தோஷத்தின் உச்சியில் ஷங்கர்.. ராம்சரணை தொடர்ந்து ரன்வீர் சிங்கை இயக்குகிறார்.. அந்த படமாம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சந்தோஷத்தின் உச்சியில் ஷங்கர்.. ராம்சரணை தொடர்ந்து ரன்வீர் சிங்கை இயக்குகிறார்.. அந்த படமாம்!

சென்னை: டோலிவுட் ஹீரோ ராம்சரணை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்கப் போகும் ஷங்கர், அடுத்ததாக ரன்வீர் சிங்கை வைத்தும் ஒரு பிரம்மாண்ட படத்தை உருவாக்க உள்ளார். அது தொடர்பான அதிகாரப்பூர்வ ட்வீட்டை தற்போது வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார். 15 நாட்கள் படப்பிடிப்புகளுக்கு அனுமதி ரத்து.. அரசு அதிரடி.. மீண்டும் கவலையில் பாலிவுட்

மூலக்கதை