பயப்படாம தடுப்பூசி போடுங்க..உடம்புக்கு நல்லது.. செந்தில் வைரல் வீடியோ !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பயப்படாம தடுப்பூசி போடுங்க..உடம்புக்கு நல்லது.. செந்தில் வைரல் வீடியோ !

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் செந்தில், நலமாக இருப்பதாக வீடியோவில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவை அவரது மகனும் உடன் இருக்கிறார். அழகில் ராதையை தோற்கடிக்கும் சரண்யா மோகன்..புகைப்படத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் ! செந்தில் மட்டும் இல்லாமல் அவரது மனைவி மற்றும் மகன்கள்

மூலக்கதை