உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி

உ.பி.: உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட அகிலேஷ் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை