இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் டாக்டர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி காலமானார்

தினகரன்  தினகரன்
இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் டாக்டர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி காலமானார்

டெல்லி: இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் டாக்டர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி (86) காலமானார். ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி 1993-ம் ஆண்டிலிருந்து 1999-ம் ஆண்டு வரை தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்தார்.

மூலக்கதை