சென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தினகரன்  தினகரன்
சென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு வாகனங்கள் 15 மண்டலங்களில் சுற்றி வந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும். 45 வயதுக்கு மேற்பட்டோரில் தற்போது வரை 27 லட்சம் பேருக்கு  தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மூலக்கதை