டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று உறுதி!

தினகரன்  தினகரன்
டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று உறுதி!

டெல்லி: டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 வாரங்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை