போகட்டும் ரைட்..... ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா ஷூட்டிங் ஆரம்பம் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
போகட்டும் ரைட்..... ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா ஷூட்டிங் ஆரம்பம் !

சென்னை : ஐஸ்வர்யா ராஜேஷ் கார் ஓட்டுநராக நடிக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கர்ணன்ல கலக்கிட்டீங்க.. பையன் படத்தை தரமா பண்ணிடுங்க.. மாரி செல்வராஜை வாழ்த்திய சியான் விக்ரம்! இப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி என 3 மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது.

மூலக்கதை