சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு; 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து: ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தினகரன்  தினகரன்
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு; 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து: ஆலோசனை கூட்டத்தில் முடிவு

டெல்லி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை வைத்தனர்.

மூலக்கதை